கலாப காதலே கல்லூரம் பார்வையே
நின்றாடும் ஆசையில் உனக்குள் கலந்தேனே
திண்டாடும் ஆழியே தள்ளாடும் மேனியே
அலாதி அன்பிலே அகிலம் மறந்தேனே
மயங்கி மயங்கி நான் தான் மனதில் தவித்திடும் நாள் தான்
முடிவும் தொடக்கமும் நீ தான் உனக்குள் உருகி உலகை மறப்பேன்
நயன பாஷை பேசிடும் அகத்தில் வாழும்காதலே
நதியில் வர்ணம்தீட்டிடும் தூரிகை மொழியும் காதலே
உனக்குள் நேரும் ஆசையை உணர்ந்து கொள்ளும் காதலே
இமைகள் திறக்கும் ஓசையில் உலகம் மறந்திடுவாய்
மழையின் வாசம் வீசிடும் நிலத்தின் சுவாசம் காதலே
மழலையாகி பேசிடும் மலைகள் கொள்ளும் காதலே
பணியில் ஜ்வாளை சேர்ந்தந்திடும் அழஹின் புஹயே காதலே
சுழலும் உலகில் காதலை எதிலும் அறிந்திடுவாய்
கலாப காதலே கல்லூரம் பார்வையே
நின்றாடும் ஆசையில் உனக்குள் கலந்தேனே
திண்டாடும் ஆழியே தள்ளாடும் மேனியே
அலாதி அன்பிலே அகிலம் மறந்தேனே
மயங்கி மயங்கி நான் தான் மனதில் தவித்திடும் நாள் தான்
முடிவும் தொடக்கமும் நீ தான் உனக்குள் உருகி உலகை மறப்பேன்